வின்மினிப்பூக்கள்

Friday, January 5, 2007

எனது கல்லூரி நினைவுகள்...

posted by Unknown at 11:48 PM

9 Comments:

Arun u have done a great job pa.Its heart breaking... hat soft for you...

January 7, 2007 at 9:09 PM  

அன்பு அருணபாரதி,

தங்களின் கல்லூரி நினைவுகள் குறும்படம் இன்றுதான் பார்த்தேன்.

வாழ்வின் வசந்த காலம் கல்லூரி நாட்கள். கல்லூரி நினைவுகள் எப்படி வந்து வந்து போகுமோ, அதுபோல தாங்கள் ஒளியைப் பயன்படுத்தியுள்ளீர்கள். டெக்னிக்லாக கூறினால் ’பெட் ஆன், பெட் ஆப்’ முறையில் செல்கிறது படம் முழுவதும்.

கல்லூரி என்றாலே பேச்சு மிகவும் முக்கியம். தங்கள் படம் பேச்சு இல்லாமல், பின்னணி இசையில் சுழலுவது ஏன்?

எந்த கல்லூரி, எந்த ஆண்டு என்ற விளக்கம் கொடுத்து இருக்கலாம்.

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

June 10, 2007 at 8:48 AM  

தோழரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

பேசுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் கையில் அகப்படவில்லை ஆதலால் எனக்கு கிடைத்தவற்றை மட்டும் வைத்து இவற்றை எடுத்திருக்கிறன்.

எதிர்காலத்தில் எனது கையில் கேமராவுடன் நானே படம் எடுக்க நேரிட்டால் கண்டிப்பாக பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெறும். ஏனெனில் தாங்கள் குறிப்பிட்டது போல கல்லூரி வாழ்வில் பேச்சுக்குத் தான் என்றுமே முதலிடம்...

தோழமையுடன்
க.அருணபாரதி

June 11, 2007 at 2:57 AM  

What to say... ur work jus left me crazy. Hmmm..as i keep telling, u will reach gr8 heights in life and this all may be a steppin stone..

September 4, 2007 at 7:30 AM  

Hi arun,

Solvathatku varthaigalae illai.....Ur work is mindblowing as usual..............Kallori ninaivugal megavum nanraka irunthathu......................

September 9, 2007 at 11:36 AM  

arun its very good da....in which software u worked this.....super super super

June 17, 2008 at 7:27 AM  

with best wishes gagarin

June 17, 2008 at 7:27 AM  

தங்கள் கருத்திற்கு நன்றி தோழர்..!

இதனை செய்ய Ulead studio + Adobe Photoshop + Windows Movie Maker + Sonic Sound forge இன்னும் சில சிறு மென்பொருட்கள் உதவின..

தோழமையுடன்,
க.அருணபாரதி

June 17, 2008 at 7:34 AM  

hi arun, very nice. i am proved to tell your my friend. hats of you.. - shan @ shanmugam

July 18, 2008 at 12:47 PM  

Post a Comment

<< Home